Pandian Stores Hema Photos

ஒரு குழந்தை பிறந்த பிறகும் இவ்வளவு அழகா என பாண்டியன் ஸ்டோர்ஸ் ஹேமா வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.

Pandian Stores Hema Photos : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியலில் மீனா கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் ஹேமா.

இவருக்கு திருமணமாகி சமீபத்தில் தான் குழந்தை பிறந்தது. கொஞ்சம் நாள் ஓய்வில் இருந்து மீண்டும் நடிக்க தொடங்கியுள்ளார்.

தற்போது இவர் வெளியிட்டுள்ள ஃபோட்டோ ஷூட் புகைப்படங்கள் இணையத்தில் செம்ம வைரலாகி வருகின்றன.

திருமணத்திற்குப் பிறகும் இவ்வளவு அழகா என ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.

https://www.instagram.com/p/CMDny5dBr27/?igshid=1ldci4sl5k1o8
https://www.instagram.com/p/CL8E1qKhpuy/?igshid=4xvmzt2vu99g