Pandian Stores Family in Chennai Rain

கோவிலுக்கு செல்வதற்காக சென்னை சென்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் சென்னை வெள்ளத்தில் சிக்கியது போல மீம் ஒன்று வைரலாகி வருகிறது.

Pandian Stores Family in Chennai Rain : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ள இந்த சீரியல் தற்போது தமிழில் சரஸ்வதியின் சீரியலோடு இணைந்து மெகா சங்கமம் என்ற பெயரில் ஒளிபரப்பாகி வருகிறது.

இதனால் பாண்டியன் ஸ்டோர்ஸ் படக்குழுவினரின் ஷூட்டிங் சென்னையில் நடைபெற்று வருகிறது. சென்னையில் தொடர் மழை காரணமாக பல்வேறு இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ள நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் சென்னையில் வெள்ளத்தில் சிக்கியது போல ஒரு மீம்ஸ் வெளியாகியுள்ளது.

தமிழக கிரிக்கெட் அணிக்கு, முதலமைச்சர் ஸ்டாலின் பாராட்டு

மேலும் அந்த புகைப்படத்தில் குடும்பத்தார் அனைவரும் போட்டில் அமர்ந்து கொண்டிருக்க கதிரும் ஜீவாவும் படகை தள்ளிச் செல்வது போன்று இந்த புகைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இது ரசிகர்கள் மத்தியில் லைக்குகளை பெற்று வருகிறது.

அவரே Singam படம் நடிச்சுட்டு…இப்போ Police-யை தப்பா சொல்றாரு – Suriyaவை கலாய்த்த Radha Ravi | HD