கண்ணனுக்கு தகவல் சொல்ல முடியாமல் தவிக்கின்றனர் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம்.

Pandian Stores Episode Update 19.09.21 : தமிழ் சின்னத்திரை விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பலமான சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். லட்சுமி அம்மாவின் பிறப்பால் குடும்பத்தார் அனைவரும் அழுது கொண்டிருக்கின்றனர். ஜனார்த்தனன் அவர்கள் இவர்களை இப்படியே அழுதுட்டு இருந்தால் என்ன செய்வது செய்ய வேண்டிய வேலைகளை செய்யும் அவங்க சந்தோஷமா வழியனுப்பனும் என கூறுகிறார். அதன் பின்னர் மூர்த்தி தன்னுடைய தம்பிகளுக்கு ஆறுதல் கூறுகிறார்.

தமிழகத்தில், வியாபாரிகள்போல பயங்கரவாதிகள் சதித்திட்டம் : உளவுத்துறை எச்சரிக்கை

கண்ணனுக்கு தகவல் சொல்ல முடியாமல் தவிக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் - இன்றைய எபிசோட் அப்டேட்.!!

கட்டிலிலிருந்து ஹாலுக்கு லட்சுமி அம்மா உடலை மாற்றும் வேலைகள் நடக்கிறது. ஓரமாக நின்று கொண்டிருக்கும் ஐஸ்வரியா அப்படியே நின்று கொண்டிருக்கிறார். அவரை யாரும் கண்டு கொள்ளவில்லை.

இதற்கிடையில் கஸ்தூரி ஓடிவந்து மூர்த்தியை பிடித்துக் கொண்டு அழுகிறார். பின்னர் குமரன் கண்ணனுக்கு தகவல் சொல்லணும் என கூறுகிறார். எங்க இருக்கான்னு தெரியல நீயே என் ஜீவா கூறிவிட்டு தனது மாமானாரிடம் இந்த பொண்ணு மட்டும் இங்கே இருக்கு கண்ணன் எங்கே போனான் என ஜீவா கேட்கிறார்.

அதற்கு ஜனார்த்தனன் நான் தான் இதுவரைக்கும் அனுப்பினேன் டிரைவருக்கு போன் செய்கிறேன் என போன் செய்கிறார். சரக்கு இனி திருச்சிக்குப் போய் சேராததால் ஜனார்த்தனன் விடுவார் என டிரைவர் போனை எடுக்க மறுக்கிறார். திரும்பவும் கூப்பிட்டா என்ன செய்வது என போனை ஸ்விட்ச் ஆப் செய்து விடுகிறார்.

எனக்கு விஜய்க்கும் சண்டை உண்மைதான் – மேடையில் ஆவேச பட்ட Vijay-யின் தந்தை! 

கண்ணன் ஒரே நிமிஷம் போன் போடுங்க என் மனைவி ஐஸ்வர்யா கிட்ட பேசிக்கிறேன் என கேட்கிறார். நீ பேசிட்டு இருக்கும்போது ஜனார்த்தனன் என்னாச்சு போன் செய்து நான் தான் யார் யாருக்கு வீட்டுக்கு போன் எடுக்காத மாதிரி நினைச்சிப்பாரு. ஒரு நாள் உங்க பொண்டாட்டி கிட்ட போன்ல பேசாம இருக்க முடியாதா அதெல்லாம் போன் தர முடியாது என கூறி விடுகிறார். இத்துடன் முடிகிறது இன்றைய பாண்டியன் ஸ்டோர்ஸ் எபிசோட்.