Pandian Stores Chithu Photo shoot
Pandian Stores Chithu Photo shoot

நீச்சல் குளத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை நடத்திய போட்டோ ஷூட் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

Pandian Stores Chithu Photo shoot : தமிழ் சினிமாவில் தொகுப்பாளினியாக சின்னத்திரை சீரியல்களில் நடித்து வருபவர் சித்து என்கிற சித்ரா.

இவர் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் நடித்து மிகவும் பிரபலமாகியுள்ளார். மேலும் சமூக வலைதளப் பக்கங்களில் அடிக்கடி போட்டோ சூட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

ச்சே இந்த மாதிரி எல்லாம் இப்போ பேசி சிரிச்சா எப்படி இருக்கும்?? மேடையில் நடனமாடி தெறிக்க விட்ட அஜித் – பலரும் பார்த்திடாத வீடியோ.!!

அந்த வகையில் தற்போது நீச்சல் குளத்தில் நடத்திய போட்டோஷூட் புகைப்படங்கள் செம வைரலாக தொடங்கியுள்ளன.

மேலும் டிரடிஷனல் லுக்கிலும் இவர் போட்டோஷூட் நடத்தியுள்ளார். இவரது விதவிதமான போட்டோ சீட்டுகளை பார்த்த ரசிகர்கள் அட இந்த பொண்ணு எப்படி பார்த்தாலும் அழகா இருக்கு என கமெண்ட் அடித்து வருகின்றனர்.