VJ Chithra Engagement

பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லைக்கு மீண்டும் நிச்சயதார்த்ததை கோலாகலமாக நடத்தியுள்ளது விஜய் டிவி. இது குறித்த ப்ரோமோ வீடியோ இணையத்தில் வெளியாகி உள்ளது.

Pandian Stores Chithra Engagement Function in Vijay Tv : தமிழ் சின்னத்திரையில் பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ்.

இந்த சீரியலில் முக்கிய வேடத்தில் நடித்து வருபவர் சித்ரா. இவருக்கு சமீபத்தில் தான் தொழிலதிபர் ஒருவருடன் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது.

இந்த நிலையில் தற்போது கிராமத்து கொண்டாட்டம் என்ற நிகழ்ச்சியில் இவர்கள் இருவருக்கும் விஜய் டிவி நிச்சயதார்த்தம் நடத்தி வைத்துள்ளது.

இது குறித்த ப்ரோமோ வீடியோ இணையத்தில் வைரலாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

இதோ அந்த வீடியோ

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.