Pandian Stores Celebrities With Bharathi Raja

இயக்குனர் பாரதிராஜாவுடன் பாண்டியன் ஸ்டோர்ஸ் சித்ரா மற்றும் மற்ற நடிகர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது.

Pandian Stores Celebrities With Bharathi Raja : தமிழ் சின்னத்திரை விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியலில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் சித்ரா. இவர் கணவருடன் ஏற்பட்ட பிரச்னை காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதனையடுத்து அவருக்கு பதிலாக காவ்யா அறிவுமணி நடித்து வருகிறார். இந்த நிலையில் தற்போது பாண்டியன் ஸ்டோர் சித்ரா மற்றும் மற்ற நடிகர்கள் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது.