பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடித்து வரும் ஐஸ்வர்யா யார் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

Pandian Stores Aishwarya Carrier Details : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் காரணமாக சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். நன்றி அண்ணன் தம்பிகளின் பாசம் மற்றும் குடும்ப கதையை மையமாகக் கொண்டு இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது.

துளசி இருக்க, துன்பம் இல்லை.!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கண்ணனின் ஜோடியாக நடித்து வருபவர் விஜே தீபிகா. இந்த சீரியலில் ஐஸ்வர்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த இவர் சினிமாவில் நடித்தால் தவறாகப் பேசுவார்கள் என்று தந்தை கூறியதையேல்லாம் தாண்டி திரையுலகில் அறிமுகமானார்.

முதன் முதலாக தீபிகா தொகுப்பாளினியாக தான் சின்னத்திரையில் காலடி எடுத்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இணையத்தில் வைரலாகும் Bigg Boss Shivani-யின் நடன வீடியோ! 

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.