Pandian Stores Actress Dubbed to Malavika Mohanan

மாஸ்டர் படத்தில் மாளவிகா மோகனுக்கு டப்பிங் கொடுத்தது யார் என்பது குறித்த தகவல்கள் தெரிய வந்துள்ளன.

Pandian Stores Actress Dubbed to Malavika Mohanan : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெளியான திரைப்படம் மாஸ்டர்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகி இருந்த இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்திருந்தார்.

மேலும் விஜய் சேதுபதி, அர்ஜுன் தாஸ், ஆண்ட்ரியா, சாந்தனு, சேத்தன் என பல நடிகர்கள் இணைந்து நடித்திருந்தனர்.

இந்த திரைப்படம் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் என ஐந்து மொழிகளில் ஃபேன் இந்தியா திரைப்படமாக வெளியானது.

இத்திரைப்படத்தில் மாளவிகா மோகனுக்கு தமிழில் டப்பிங் கொடுத்தவர் பிரபல டப்பிங் கலைஞராக பிரவீனா தான்.

மேலும் இந்த படத்தின் மலையாள வெர்ஷனுக்கு பாண்டியன் ஸ்டோர் சீரியல் நடிகை டப்பிங் கொடுத்துள்ளார். அவர் வேறு யாரும் இல்லை நடிகை சுஜிதா தான் என்பது தெரியவந்துள்ளது.

இவர் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் அண்ணி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.