Pallu Padama Paathukka Teaser
பல்லு படாம பாத்துக்க என்ற அடல்ட் காமெடி படத்தின் டீசர் வீடியோ வெளியாகி சமூக வளையதளங்களில் வைரலாகி வருகிறது.

Pallu Padama Paathukka Teaser : அட்டகத்தி தினேஷ், சஞ்சிதா செட்டி, விஜய் டிவி ஜெகன், சாரா, மொட்டை ராஜேந்திரன் மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் பல்லு படாம பாத்துக்க.

விஜய், சூர்யாவை தொடர்ந்து இவருக்கும் ஜோடியாகிறார் மாளவிகா மோகனன்? – ஒரு ரவுண்டு வந்துட்டாங்களே.!

விஜய் வரதராஜ் இயக்கத்தில் இப்படம் அடல்ட் காமெடி படமாக உருவாகியுள்ளது. மார்ச் 13-ம் தேதி திரைக்கு வர உள்ள இப்படத்தின் டீஸர் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

இதோ அந்த டீஸர் வீடியோ

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.