Pallu Paadama Paarthuko
பல்லு படாம பார்த்துக்கோ படத்தின் டீஸர் யூ ட்யூபில் அதிகமான பார்வையாளர்களை பெற்று வருகிறது.

Pallu Padaama Paarthuko Teaser : தமிழ் சினிமாவில் அட்டகத்தி தினேஷ், சஞ்சிதா ஷெட்டி, மொட்டை ராஜேந்திரன், சாரா மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் பல்லு படாம பார்த்துக்க.

எம்.ஜி ஆர், ஜெயலலிதா வெர்சனில் ரவுடி பேபி பார்த்திருக்கீங்களா? – இணையத்தில் கலக்கும் வீடியோ.!

வரும் மார்ச் மாதத்தில் வெளியாக உள்ள இப்படத்தின் டீஸர் சமீபத்தில் யூ ட்யூபில் வெளியாகியது, டீஸர் முழுக்கவும் டபுள் மீனிங் வசனங்களுடன் இருந்தால் ரசிகர்கள் மத்தியில் படு வைரலானது.

தற்போது வரை இந்த டீஸர் சுமார் 3.4 லட்சம் பார்வையாளர்களை பெற்று ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது.

YouTube video

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.