Pallu Padaama Paarthuko

பல்லு படாம பார்த்துக்கோ என்ற படத்தின் சென்சார் பணிகள் முடிவடைந்துள்ளன. அது குறித்த தகவல்களும் இணையத்தில் வெளியாகி உள்ளன.

Pallu Padama Paarthuko Sensor : தமிழ் சினிமாவில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் த்ரிஷா இல்லனா நயன்தாரா.

முதல் ஆளே இப்படியா சரியா போச்சு போங்க, நொந்து கொள்ளும் நெட்டிசன்கள் – அப்படி என்னாச்சு தெரியுமா?

அடல்ட் காமெடி படமான இந்த படத்தை தொடர்ந்து ஹரஹர மகாதேவகி, இருட்டு அறையில் முரட்டு குத்து என பல படங்கள் வெளிவர தொடங்கின.

இந்த படங்களை தொடர்ந்து தற்போது விஜய் வரதராஜ் இயக்கத்தில் அட்டகத்தி தினேஷ், சஞ்சிதா செட்டி ஆகியோரின் நடிப்பில் பல்லு படாம பார்த்துக்கோ என்ற அடல்ட் காமெடி படம் உருவாகியுள்ளது.

பர்ஸ்ட் லுக்குடன் வெளியான விக்ரமின் 58-வது பட அறிவிப்பு – செம மாஸ் கூட்டணி.!

இந்த படத்தின் சென்சார் பணிகள் நிறைவடைந்து படத்திற்கு A சர்டிபிகேட் கிடைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் இப்படம் விரைவில் ரிலீசாகும் இது குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.