Pakkiri Trailer Officially Released on Internet - Here is the Trailer | Dhanush | The Extraordinary Journey of the Fakir | Pakkiri Official Trailer
தனுஷின் ஹாலிவுட் படத்தின் ட்ரைலர் இணையத்தில் வெளியாகி பட்டய கிளப்பி வருகிறது.

Pakkiri Trailer : தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், பாடகர் என பல்வேறு திறமைகளை கொண்ட நடிகர்களில் ஒருவர் தனுஷ்.

இவர் ஹாலிவுட்டில் தடம் பதித்து நடித்திருந்த திரைப்படம் The Extraordinary Journey of the Fakir. தற்போது தமிழில் இப்படம் பக்கிரி என்ற பெயரில் டப் செய்யப்பட்டுள்ளது.

தளபதி 63 படப்பிடிப்பை தள்ளி போட்ட அட்லீ, நயன்தாரா எடுத்த முடிவு – என்ன காரணம்?

ஜூன் 21-ம் தேதி வெளியாக உள்ள இந்த படத்தின் ட்ரைலர் தற்போது யூ ட்யூபில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.