Pagal Nilavu Shivani PhotoShoot : சினிமா செய்திகள், Cinema News, Kollywood , Tamil Cinema, Latest Cinema News, Tamil Cinema News
பகல் நிலவு ஷிவானியின் லைட் கவர்ச்சியான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி படு வைரலாகி வருகின்றன.

Pagal Nilavu Shivani PhotoShoot : தமிழ் சின்னத்திரையில் பகல் நிலவு சீரியலில் நடித்து பிரபலமானவர் ஷிவானி. இவருக்கென தமிழில் ஒரு ரசிகர் கூட்டமே உருவாகியுள்ளது.

சொம்பு திருடி லாஸ்லியாவுக்கு சேரன் கொடுத்த தண்டனை – ஷாக்கிங் வீடியோ

மேலும் இவர் உடை அணியும் விதம் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்றாக உள்ளது. இந்நிலையில் தற்போது மாடர்ன், ட்ரடிஷனல் என இரண்டிலும் வித விதமாக போஸ் கொடுத்து போட்டோஷூட் நடத்தியுள்ளார்.

கை கொடுத்த கவர்ச்சி போட்டோஷூட்? பிரபல நடிகருக்கு ஜோடியாக ஸ்ரேயா – வைரலாகும் புகைப்படம்.!

ஆந்த புகைப்படங்கள் தற்போது சமூக வாலையத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன, ஷிவானியா இது என பலருக்கு ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.