Padayappa Box Office Report
Padayappa Box Office Report

14 கோடி ரூபாய் பட்ஜெட்டில் வெளியான படையப்பா படத்தின் வசூல் என்ன என்பதைப் பார்க்கலாம் வாங்க.

Padayappa Box Office Report : தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பல படங்கள் எதிர்பாராத வசூலை பெற்று அனைத்து தரப்பினருக்கும் லாபத்தைப் பெற்றுக் கொடுத்துள்ளது.

அப்படித்தான் கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் வெளியான படையப்பா படமும் அனைத்து தரப்பினருக்கும் பெரிய அளவில் லாபம் கொடுத்துள்ளது.

இதுவரை அதிகம் ஷேர் கொடுத்த 5 தமிழ் படங்கள் – முதலிடத்தில் யார் தெரியுமா?

ரஜினிக்கு ஜோடியாக சௌந்தர்யா நடிக்க ரம்யா கிருஷ்ணன் வில்லியாக நடித்து மிரட்டிய இப்படம் ரூபாய் 14 கோடி பட்ஜெட்டில் உருவாகி இருந்தது.

உள்நாட்டில் அதாவது இந்தியாவின் ரூபாய் 41 கோடி வசூல் செய்துள்ளது. வெளிநாட்டில் ரூபாய் 10 கோடி வசூல் செய்துள்ளது. மொத்தமாக ரூபாய் 51 கோடி வசூல் செய்துள்ளது.

இதன் மூலம் தயாரிப்பாளருக்கு 43.55 சதவீதம் லாபம் கிடைத்துள்ளது. அதேபோல் விநியோகஸ்தர்களுக்கு 35.7 சதவீதம் லாபம் கிடைத்துள்ளது.