பச்சை விளக்கு

சர்வதேச விருதுகளைப் பெற்ற பச்சை விளக்கு திரைப்படம் மீண்டும் தீபாவளி விருந்தாக OTT-யில் ரிலீசாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவில் பச்சை விளக்கு என்ற திரைப்படத்தின் மூலம் உதவி இயக்குனராகவும் தயாரிப்பாளராகவும் நடிகராகவும் அறிமுகமானவர் டாக்டர் மாறன்.

இவர் பச்சை விளக்கு என்ற கருத்துள்ள திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் சாலை பாதுகாப்பு மற்றும் பெண் பாதுகாப்பு குறித்து பேசி இருந்தார்.

மக்கள் மத்தியில் பாராட்டுகளைப் பெற்ற இப்படம் பல சர்வதேச விருதுகளை வென்றது. இந்த நிலையில் தற்போது இத்திரைப்படத்தை படக்குழு மீண்டும் OTT Movie App-லும் www.ottmovie.in இணையத்திலும் வெளியாக உள்ளது.