Namathu Pachai Vilakku Movie Audio Lauch

நமது பச்சை விளக்கு படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று திருவண்ணாமலையில் நடைபெற்றது. இந்த இசை வெளியீட்டு விழாவில் காவல் துறையை சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளனர்.

நமது பச்சை விளக்கு திரைப்பட ஒரு பாடல் வெளியீட்டு விழா திருவண்ணாமலையில் இன்று மாலை நடைபெற்றது.

விழாவில் திருவண்ணாமலை கூடுதல் காவல் துறை கண்காணிப்பாளர் (ADSP) திருமதி வனிதா கலந்து கொண்டு பாடலை வெளியிட்டார். லயன்ஸ் கிளப் தலைவர் திரு.துரை பெற்று கொண்டார்.

ADSP அவர்கள் சாலை பாதுகாப்பு குறித்து நடந்த பேச்சு போட்டியில் வென்றவர்களுக்கு பரிசு அளித்து சான்றிதழ் வழங்கி சிறப்பித்தார்.

இயக்குனர் டாக்டர் மாறன், இசையமைப்பபாளர் வேதம் புதிது தேவேந்திரன் கலந்து கொண்டு உரையாற்றினார்கள்.

Namathu Pachai Vilakku Movie Audio Lauch Namathu Pachai Vilakku Movie Audio Lauch Namathu Pachai Vilakku Movie Audio Lauch Namathu Pachai Vilakku Movie Audio Lauch Namathu Pachai Vilakku Movie Audio Lauch

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.