பா ரஞ்சித் இயக்கும் அடுத்த படத்தின் டைட்டில் மற்றும் ஹீரோ குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

Pa Ranjith in Next Movie Update : தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் பா ரஞ்சித். மெட்ராஸ் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான இவர் அதன் பின்னர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை வைத்து கபாலி, காலா என இரண்டு படங்களை இயக்கினார்.

Sivakarthikeyan – Anirudh-க்கு நன்றி சொன்ன கவின்! – விரைவில் ரிலீஸ்தேதி அறிவிப்பு

அந்தப் படங்களைத் தொடர்ந்து ஆர்யாவை வைத்து சார்பட்டா பரம்பரை என்ற படத்தை இயக்கினார். இந்தப் படம் ஜூலை 22 ஆம் தேதி ஹாட்ஸ்டார் இல் வெளியாக உள்ளது.

இந்த படத்தை தொடர்ந்து பா ரஞ்சித் இயக்கும் அடுத்த படம் பற்றி தகவல் வெளியாகியுள்ளது. அசோக் செல்வனை ஹீரோவாக வைத்து இயக்கியுள்ள இந்த படத்திற்கு நகரம் நட்சத்திரங்கள் என டைட்டில் தேர்வு செய்யப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில், பிளஸ்-2 மதிப்பெண் பட்டியல் வெளியீடு : முழு விவரம்

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.