தங்கலான் படத்திலிருந்து மாளவிகா மோகனனை வெளியேற்ற போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Pa Ranjith Decision on Malavika Mohanan : தமிழ் சினிமாவில் பா ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தங்கலான். இந்த படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்து வருகிறார்.

தங்கலான் படத்தில் மாளவிகா மோகனனை மாற்றும் பா ரஞ்சித்.. நாயகியாக நடிக்க போவது யார்??

படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த நிலையில் மாளவிகா மோகனன் எதிர்பார்த்த நடிப்பை கொடுக்காத காரணத்தினால் அவரை படத்திலிருந்து வெளியேற்ற ரஞ்சித் யோசித்து வருவதாக சொல்லப்படுகிறது.

தங்கலான் படத்தில் மாளவிகா மோகனனை மாற்றும் பா ரஞ்சித்.. நாயகியாக நடிக்க போவது யார்??

இதனால் மாளவிகா மோகனன் இந்த படத்திலிருந்து வெளியேற்றப்பட்டால் விக்ரமுக்கு ஜோடியாக யார் நடிப்பார்கள் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.