P Vasu About Chandramukhi 2

சந்திரமுகி 2 படத்தில் ரஜினிகாந்த் நடிப்பதாக வெளியான தகவல் குறித்து பி வாசு விளக்கமளித்துள்ளார்.

P Vasu About Chandramukhi 2 : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். ரஜினி நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற திரைப்படம் சந்திரமுகி. பல வருட இடைவெளிக்குப் பிறகு இயக்குநர் பி வாசுவின் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார்.

சட்டப்பேரவை நிகழ்வுகளை, முழுமையாக நேரடி ஒளிபரப்பு செய்ய வேண்டும் : கமல்ஹாசன்

இந்த இரண்டாம் பாகத்தில் ராகவா லாரன்ஸ் நாயகனாக நடிக்க இருப்பதாக அறிவிப்பு வெளியானது. ஆனால் இன்னும் படப்பிடிப்பு வேலைகள் தொடங்க வில்லை. இப்படியான நிலையில் இந்த படத்தில் கௌரவ வேடத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க இருப்பதாக தகவல் பரவியிருந்தது.

Sivakarthikeyan – Anirudh-க்கு நன்றி சொன்ன கவின்! – விரைவில் ரிலீஸ்தேதி அறிவிப்பு | Lift Movie | HD

இதுகுறித்து தற்போது பி வாசு விளக்கம் அளித்துள்ளார். முதல் படத்தில் நடித்தவர்கள் யாரும் இரண்டாம் பாகத்தில் நடிக்க வில்லை. முதல் பாகத்திற்கு இரண்டாம் பாகத்திற்கும் இணைப்பும் சரியாக இருக்க வேண்டும் என்ற காரணத்திற்காக அவசரப்படாமல் கதையமைப்பு வேலையில் ஈடுபட்டுள்ளேன். அடுத்த மாத இறுதியில் படப்பிடிப்பு துவங்கும். இந்த படத்தில் ரஜினிகாந்த் நடித்ததாக வெளியான தகவல் உண்மையல்ல வெறும் வதந்தி என விளக்கம் அளித்துள்ளார்.