PG Muthaiya Mother

P.G Muthaiya : பிரபல இயக்குனரான பி.ஜி முத்தையாவின் தாயார் மரணம் அவரது குடும்பத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் பி.ஜி.முத்தையா. இவர் மதுர வீரன், மன்னர் வகையறா, சகுனி, பீச்சாங்கை என வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை இயக்கியுள்ளார்.

தற்போது இவருடைய தாயார் திருமதி பிரேமகுமாரி அவர்கள் இன்று இயற்கை எய்தியுள்ளார். 70 வயதான இவர் உடல்நல குறைபாடு காரணமாக மரணமடைந்துள்ளார்.

இவரது மரணம் பி.ஜி முத்தையாவின் குடும்பத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவரின் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிராத்திப்போம்.

pg-muthiah

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.