Oviya Latest Update | TamilCinema | KollywoodCinema | Fans who got through with the film Kavalani's increased after the Bigg Boss show.
ரசிகர்களின் கருத்தை ஏற்று படத்தில் நடிப்பதை மாற்றிக் கொண்ட நடிகை ஓவியா.

Oviya Latest Update : தன்னுடைய ரசிகர்கள் தன் நடிப்பை பற்றி தெரிவித்த கருத்தை ஏற்றுக்கொண்டு அடுத்த படத்தில் அது போன்று நடிக்க மாட்டேன் என வாக்கு அளித்த ஓவியா.

களவாணி படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் ஓவியா. ஆனால், அவர் பிக் பாஸ் சீசன் 1-ல் கலந்து கொண்டு பிரபலமானார்.

களவாணி படத்தின் மூலம் கிடைத்த ரசிகர்கள் பட்டாளம் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு அதிகமானது. இருந்தும், ஓவியா தமிழ் படங்களில் அதிகம் ஒப்பந்தம் ஆகவில்லை.

இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு வெளியான 90 எம்.எல் படத்தில் நடித்த ஓவியா அதிக கவர்ச்சியாக நடித்ததாக ரசிகர்கள் சொன்னார்கள்.

தல அஜித்தின் மச்சானா இவர், அஜித்துக்கே சவால் விடுவார் போல இருக்கே – திரௌபதி ஃபர்ஸ்ட் லுக்.!

இதனை கண்டிப்பாக மாற்றிக் கொள்கிறேன் என்று தெரிவித்தார் ஓவியா. மேலும் இவரை அரசியலுக்கு சில காட்சிகள் அழைப்பு விடுத்த நிலையில் இவர் அதனை மறுத்து உள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here