Oviya in Upset
Oviya in Upset

கவர்ச்சிக்கு கிரீன் சிக்னல் காட்டியும் பட வாய்ப்புகள் அமையாததால் ஓவியா கொஞ்சம் அப்செட்டில் இருப்பதாக கூறப்படுகிறது.

Oviya in Upset : தமிழ் சினிமாவில் களவாணி படத்தின் மூலமாக அறிமுகமாகி ரசிகர்களை கவர்ந்தவர் ஓவியா.

தொடர்ந்து வாய்ப்புகள் இல்லாததால் சொந்த ஊர் பக்கம் சென்ற ஓவியாவை பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு அழைத்து வந்து அதில் பங்கேற்க வைத்தனர்.

கடற்கரையில் உல்லாசமாக இருக்கும் கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட பூஜா ஹெக்டே – வைரலாகும் புகைப்படங்கள் உள்ளே!

இந்த நிகழ்ச்சியில் ஓவியாவின் புகழ் கொடி கட்டி பறந்தது. ஆனாலும் சினிமாவில் ஜொலிக்க முடியவில்லை. வாய்ப்புகள் ஏதும் அமையாததால் படுகவர்ச்சியாக புகைப்படங்களை வெளியிடுவதோடு 90எம்எல் என்ற படத்திலும் நடித்து இருந்தார்.

கவர்ச்சிக்கு கிரீன் சிக்னல் காட்டிய பின் படங்களில் நடிக்க வாய்ப்பு வரவில்லை.ஒரே ஒரு ஐட்டம் பாடலுக்கு மட்டும் ஆடுங்க என படக்குழு அவரை அணுகுகின்றனர். இதனால் ஓவியா கொஞ்சம் அப்செட்டில் இருந்து வருகிறாராம்.