Oviya in Merlin Web Series

தமிழ் சினிமா கை கொடுக்காத நிலையில் ஓவியா புதிய முடிவு ஒன்றை எடுத்துள்ளார்.

Oviya in Merlin Web Series : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ஓவியா. களவாணி என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான இவர் தொடர்ந்து சில படங்களில் நடித்தார். நானும் ஓவியாவிற்கு தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

வாய்ப்புகள் இல்லாமல் இருந்த எழுதிய விஜய் டிவியில் முதல் முறையாக ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி முதல் சீசனில் பங்கேற்று ரசிகர்கள் மத்தியில் அளவில்லா அன்பை பெற்று பிரபலமானார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு இவர் நடித்த படங்களில் பெரிய அளவில் ஹிட் ஆகவில்லை. 90 எம் எல் திரைப்படம் பெரும் சர்ச்சைகளை சந்தித்தது.

அதன் பின்னர் மீண்டும் வாய்ப்புகள் இல்லாமல் இருந்து வரும் ஓவியா தற்போது வெப்சீரிஸ் பக்கம் தாவினார் யூட்யூப் தளத்திற்காக உருவாகிவரும் மெர்லின் என்ற வெப்சீரிஸ் தொடரில் நடிக்க உள்ளார். இந்த தொடர் ஜூலை 5ஆம் தேதி ரிலீசாக உள்ளது.