Oviya Hair Style Trolls
ஹேர் ஸ்டைல் பற்றி கலாய்த்தவர்களுக்கு ஓவியா தரமான பதிலடி கொடுத்துள்ளார்.

Oviya Hair Style Trolls : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ஓவியா. களவாணி படத்தின் மூலமாக அறிமுகமான இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் முதல் சீசன் மூலமாக இன்னும் பிரபலமானார்.

பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியதும் தன்னுடைய ஹேர் ஸ்டைலை மாற்றி கொண்டார், ஏன் இந்த மாற்றம் என ரசிகர்கள் அதிருப்தி அடைந்தனர்.

நயன்தாரா அம்மனா? விவஸ்த்தையே இல்ல.. கிண்டலடித்த நடிகருக்கு ஆர்.ஜே பாலாஜி கொடுத்த தரமான பதிலடி – புகைப்படங்களுடன் இதோ

ஆனாலும் இதுவரை பழையபடி தன்னுடைய முடியை வளர்க்கவே இல்லை, இதனால் ரசிகர் ஒருவர் மொக்க ஹேர் ஸ்டைல் என கலாய்த்துள்ளார்.

இதற்கு ஓவியா நான் மூளையை தான் வளர்க்க ஆசைப்பட்டேன், முடியை அல்ல என பதிலளித்துள்ளார். மேலும் வருத்தப்படாதீங்க உங்களுக்காக விக் வச்சுக்கறேன் எனவும் அவர் பதில் கொடுத்துள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.