கடைசி நேரத்தில் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியுள்ளார் போட்டியாளர் ஒருவர்.

Oviya Exits From BB Ultimate : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இதுவரை ஐந்து சீசன்கள் நிறைவடைந்ததை தொடர்ந்து இந்த ஐந்து சீசன்களில் பங்கேற்ற சர்ச்சைக்குரிய போட்டியாளர்களை ஒன்று சேர்த்து அவர்களை வைத்து மீண்டும் பிக்பாஸ் அல்டிமேட் என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது. ஆனால் இந்த நிகழ்ச்சி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகாமல் டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரில் இருபத்தி நான்கு மணிநேரமும் ஒளிபரப்பாக உள்ளது.

கொரோனா தடுப்பூசிகள், சந்தையில் விற்பனை : மத்திய அரசு அனுமதி

கடைசி நேரத்தில் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய போட்டியாளர்.. ரசிகர்கள் எதிர்பார்ப்பு எல்லாம் ஏமாற்றமா போச்சு.!!

இந்த நிகழ்ச்சியில் சினேகன், ஜூலி, வனிதா விஜயகுமார், சுரேஷ் சக்ரவர்த்தி, அபிராமி, தாடி பாலாஜி ஆகியோர் பங்கேற்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இவர்களுடன் பிக்பாஸ் முதல் சீசனில் பங்கேற்ற ஓவியா பங்கேற்க உள்ளார் எனவும் ஆரம்பம் முதலே சொல்லப்பட்டு வந்தது.

இதற்காக அவர் ஹோட்டல் ஒன்றில் தனிமைப்படுத்தப்பட்டு இருப்பதாகவும் தகவல் வெளியானது. ஆனால் தற்போது அவர் உடல் நலக் குறைபாடு காரணமாக இந்த நிகழ்ச்சி பங்கேற்பதில் இருந்து பின்வாங்கி விட்டதாக தகவல்கள் கசிந்துள்ளன. இதனால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

எடைக்கு ஏத்த விலை.., Kitchen பாத்திரங்கள் விலையை கேட்டு வியந்த Amrutha Abishek.!

கடைசி நேரத்தில் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய போட்டியாளர்.. ரசிகர்கள் எதிர்பார்ப்பு எல்லாம் ஏமாற்றமா போச்சு.!!

தலைவி ஓவியாவை மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் பார்க்க ஆசைப்பட்ட அவரது ரசிகர்கள் இந்த தகவலால் ஏமாற்றமடைந்துள்ளனர்.