Ociya

Oviya 90 Ml  : சும்மா பேசாதீங்க, நான் என்ன நிர்வாணமாவா நடிச்சேன் என 90 ML பட சர்ச்சை பற்றி ஓவியா ஆவேசமாக பேசியுள்ளார் ஓவியா.

அனிதா உதீப் என்ற பெண் இயக்குனரின் இயக்கத்தில் ஓவியா படு கவர்ச்சியாக நடிக்க சிம்பு இசையமைத்துள்ள திரைப்படம் தான் 90 ML.

தமிழ் சினிமாவின் சாபக்கேடு 90 Ml – பிரபல தயாரிப்பாளர் கொந்தளிப்பு.!

இந்த படத்தின் ட்ரைலர், ஸ்னீக் பீக் சமீபத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. ஓவியா ஆர்மி உட்பட பலரும் ஓவியாவை விமர்சனம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது இது குறித்து அளித்துள்ள பேட்டி ஒன்றில் நான் இந்த படத்தில் கவர்ச்சியாக தான் நடித்தேன். ஆபாசமாக நடிக்கவில்லை.

இதுக்கு ஓவியாவே மேல் – சர்ச்சையை ஏற்படுத்திய ஐஸ்வர்யா தத்தா படத்தின் பர்ஸ்ட் லுக்.!

நான் நிர்வாணமாக நடித்தது போல் பேசுகிறீர்கள்? அவரவர் அவங்க வேலைய பாருங்க, அது தான் நல்லது என பேசியுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.