Overseas People Dance to Vaathi Coming
Overseas People Dance to Vaathi Coming

வெளிநாட்டில் வயதானவர்கள் வாத்தி கம்மிங் பாட்டுக்கு ஆடிய ஆட்டத்தை தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் அனிருத்.

Overseas People Dance to Vaathi Coming : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இந்த படத்தை இயக்க அனிருத் இசையமைத்துள்ளார்.

மீரா மிதுன் பாணியில் ஆண் நண்பருடன் சிம்ரன் போட்ட ஆட்டம் – இணையத்தில் வைரலாகும் வீடியோ.!

இப்படத்தில் இடம்பெற்றுள்ள வாத்தி கம்மிங் பாடல் உலகம் முழுவதும் மிகவும் பிரபலமடைந்துள்ளது. பலரும் இந்த பாடலுக்கு டிக் டாக் செய்து ஆட்டம் ஆடி வருகின்றனர்.

இந்த நிலையில் வெளிநாட்டில் வயதானவர்கள் சோசியல் டிஸ்டன்ஷனுடன் இந்த பாடலுக்கு ஆட்டம் ஆடி உள்ளனர். அந்த வீடியோவை அனிருத் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.