உலகம் முழுவதும் மாநாடு திரைப்படம் வசூலில் செம மாஸ் காட்டி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
Overall Collection Report of Maanadu : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவரது நடிப்பில் வெளியான மாநாடு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்தை வெங்கட் பிரபு இயக்க சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார்.

இந்த படத்தில் வில்லனாக நடித்திருந்த எஸ் ஜே சூர்யாவின் நடிப்பு படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்தது. இதனால் முதல் நாளே ரூபாய் 7 கோடி வரை வசூல் செய்த இந்தத் திரைப்படம் தற்போது வரை உலகம் முழுவதும் கிட்டத்தட்ட ரூபாய் 80 கோடிக்கு அதிகமாக வசூல் செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஸ்ரீ ரமணர் உபதேசித்த மோட்ச மந்திரம் கேளாயோ.!

தற்போது வரை திரையரங்குகளில் இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து இருப்பதால் படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதை சொல்லித்தான் Actor Ashwin சர்ச்சையில் சிக்கிட்டாரு! #Pugazh #Ashwin #Sivaangi