Ovarian Cyst :  Health Tips, Beauty Tips, Daily Health Tips, Tamil Maruthuvam Tips, Top 10 Best Health Benefits, Health Tips Daily Life

Ovarian Cyst : 

🎗 கருப்பை நீர்கட்டி:

பாலிசிஸ்டிக் ஓவரி சின்ட்ரோம் எனப்படும் கருப்பை நீர்கட்டி பிரச்னையால் இன்றைய காலத்தில் அதிகளவு பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கு காரணம், மாறிவரும் வாழ்க்கைமுறை, தவறான உணவுப் பழக்கம் காரணமாக ஹார்மோன் சுரப்பில் ஏற்படும் மாற்றங்கள் என மருத்துவ வல்லூநர்கள் தெரிவிக்கின்றன்னர்.

🎗 கருப்பையில் சிறு சிறு கட்டிகள் காணப்படுவது கருப்பை நீர்க்கட்டிகள் ஆகும். மயோமெட்ரியம் என்று அழைக்கப்படும் கருப்பையின் மென்மையான தசை திசுவிலிருந்து கட்டி தோன்றுகின்றன. ஒரே ஒரு செல் திரும்பத் திரும்ப மறு உற்பத்தியாகி கட்டியை தோன்றச் செய்கிறது.

சர்க்கரை நோயாளிகளுக்கு இன்சுலின் இயல்பாகச் சுரக்க வைக்க உதவும் சிறுகீரையை பற்றி தெரிந்து கொள்ளலாமா?

🎗 அடிக்கடி அபார்ஷன், அதிக டெலிவரி, மாதவிலக்கின் போது அதிக ரத்தப்போக்கு, ஹார்மோன்களின் ஏற்றத்தாழ்வு, சர்க்கரை நோய், இரத்தக் கொதிப்பு, உடல் பருமன், தைராய்டு போன்ற உடல்நலக் குறைபாடு இருப்பவர்களுக்கு கருப்பை பிரச்சனை ஏற்படும் வாய்ப்பு அதிகம்.

🎗 தினமும் அதிகளவு லவங்க பட்டையை சேர்த்துக்கொண்டால் நீர்கட்டி பிரச்னைகள் குணமடையும் .

🎗 தினமும் காலையில், துளசி இலைகளை சாப்பிட்டு வருவதும் நல்லது.

🎗 கழற்சிகாயை தினமும் மிளகுடன் சேர்து உண்டு வர கருப்பை நீர்கட்டிகள் கரைந்து சரியான நேரத்தில் மாதவிடாய் வரும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here