வலிமை படத்தின் OTT உரிமையை கைப்பற்றியுள்ளது பிரபல முன்னணி நிறுவனம்.

OTT Rights of Valimai Movie : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். அடுத்ததாக தன்மை கொண்ட திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தினை ஏச்சு வினோத் இயக்க போனி கபூர் தயாரிக்கிறார். படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

ஒரே தலத்தில், 108 சிவாலய வழிபாடு.!

வலிமை படத்தின் OTT உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்.. படம் எப்போது ரிலீஸ்?? வெளியான அதிரடி தகவல்.!!

ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக ஹீமா குரோஷி நடிக்க தெலுங்கு நடிகர் கார்த்திகேயா வில்லனாக நடித்துள்ளார். மேலும் யோகி பாபு ராஜ் ஐயப்பா உள்ளிட்ட பல நடிகர்கள் இந்த படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர் நாங்க வேற மாதிரி என்ற சிங்கிள் ட்ராக் ஆகியவை வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றதைத் தொடர்ந்து சமீபத்தில் Glimpse வீடியோ வெளியாகி சாதனை படைத்து வருகிறது. மேலும் இந்த படம் பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Seafarer Ashwin Surprise His Wife Deepa Vani

இந்த நிலையில் வலிமை படத்தின் OTT உரிமையை முன்னணி நிறுவனமான ஜீ5 கைப்பற்றி இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இந்தத் திரைப்படம் பிப்ரவரி மாதத்தில் OTT-ல் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.