கவர்ச்சியில் யாஷிகாவையே தூக்கி சாப்பிட்டுள்ளார் அவருடைய தங்கச்சி.
தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் யாஷிகா ஆனந்த். இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான இவர் அதன் பின்னர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இன்னும் பிரபலமடைந்தார்.
தற்போது படங்களில் படு பிஸியாக இருந்து வரும் இவருக்கு ஒரு தங்கையும் உள்ளார் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. அவரும் சமூக வலைதளங்களில் போட்டோக்களை வெளியிட்டு வருவது வழக்கம்.
ஆனால் தற்போது இதுவரை இல்லாத மோசமான கவர்ச்சியில் யாஷிகா வையும் தூக்கி சாப்பிடும் அளவிற்கு போஸ் கொடுத்து போட்டோ வெளியிட்டுள்ளார். இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் காட்டுத் தீயாக பரவிக் கொண்டிருக்கின்றன.