கவர்ச்சி காட்ட யாஷிகா இல்லன்னா என்ன நான் இருக்கேன் என அவரது தங்கை தாறுமாறான புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Oshain Anand in Photos : தமிழ் திரையுலகில் இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் யாஷிகா ஆனந்த். இந்த படத்தை தொடர்ந்து உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி இரண்டாவது சீசனில் கலந்து கொண்டார்.

கவர்ச்சி காட்ட யாஷிகா இல்லன்னா என்ன நான் இருக்கேன்.. அவரது தங்கை வெளியிட்ட தாறுமாறான கவர்ச்சி புகைப்படம்.!!
ஜி-20 மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்பு : இத்தாலி இந்தியர்கள் உற்சாக வரவேற்பு..

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு பல்வேறு படங்களில் கவர்ச்சி வேடங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் மூன்று மாதங்களுக்கு முன்னர் இவர் மகாபலிபுரம் ஓட்டல் ஒன்றில் உணவு அருந்திவிட்டு தன்னுடைய தோழிகளுடன் காரில் சென்று கொண்டிருந்த போது பயங்கர விபத்து ஏற்பட்டு மருத்துவமனையில் தற்போது வரை நடக்க முடியாமல் சிகிச்சை பெற்று வருகிறார். விபத்து ஏற்பட்டால் சம்பவ இடத்திலேயே இவரது தோழி காரிலிருந்து தூக்கி எறியப்பட்டு உயிரிழந்தார்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் யாஷிகா ஆனந்த் சமூக வலைதள பக்கங்களில் முன்புபோல கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவதில்லை. இந்த நிலையில் அவருக்கு பதிலாக அவருடைய தங்கை ஓசைன் ஆனந்த் அவருடைய சமூக வலைதளப் பக்கத்தில் கருப்பு நிற கவர்ச்சி உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இணையத்தை திக்குமுக்காட வைத்துள்ளார்

Naan #thala veriyan bro – #biggbosstamil #abhiramivenkatachalam #shorts

ஓசைன் வெளியிட்டுள்ள புகைப்படம் யாஷிகா ஆனந்த் ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.