Oscars 2020
2020-ம் ஆண்டிற்கான ஆஸ்கர் விருதுகள் விழா சமீபத்தில் நடந்து வருகிறது. இதுவரை வெற்றி பெற்றுள்ள வெற்றியாளர்களின் லிஸ்டை இப்போது பார்க்கலாம் வாங்க.

Oscar Award Winners List 2020 : திரையுலக பிரபலங்கள் பெரிதும் எதிர்பார்ப்பது ஆஸ்கர் விருதை தான், எப்படியாவது இந்த விருதை வாங்கி விட வேண்டும் என்ற ஆசை மாபெரும் நடிகர்கள் முதல் அறிமுக நடிகர்கள் வரை இருப்பது உண்டு.

தமிழ் சினிமாவில் சிலர் மட்டுமே இந்த விருதினை பெற்றுள்ளனர். பலருக்கும் இவ்விருது எட்டாக் கனியாகவே இருந்து வருகிறது.

இந்நிலையில் இந்த வருடத்திற்கான ஆஸ்கர் விருது விழாவும் தொடங்கி நடந்து வருகிறது. இந்த விருதை வென்றவர்கள் விவரம் இதோ

Best Actor (M) in a Supporting Role – BradPitt for Once Upon A Time In Hollywood
Best Actor (F) in a Supporting Role – LauraDern for Marriage Story
Best Animated Feature Film – Toy Story 4
Best Animated Short Film – Hair Love
Best Original Screenplay – Parasite
Best Adapted Screenplay – Jo jo Rabbit
Best Live Action Short Film – The Neighbors Window
Best Production Design – OnceUponATimeInHollywood
Best Costume Design – Little Women
Best Documentary Feature – American Factory
Best Sound Editing – Ford v Ferrari
Best Cinematography – 1917 The Movie
Best Film Editing – Ford v Ferrari
Best Visual Effects – 1917 The Movie

இந்த லிஸ்டில் ஒரு சில படங்கள் மட்டும் நிறைய விருதுகளை வென்றுள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.