Master Kutty Story Records
மாஸ்டர் படத்தின் குட்டி கதை உலக அளவில் செம ரீச்சாகி பெரியளவில் சாதனைகளை படைத்து வருகிறது.

Oru Kutty Story Song Records : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் மாஸ்டர். இந்த படத்தில் இருந்து ஒரு குட்டி ஸ்டோரி என்ற சிங்கிள் டிராக் வெளியாகி இருந்தது.

இந்த பாடல் தொடர்ந்து ட்ரெண்டிங்கில் இந்திய அளவில் முதலிடத்தை பிடித்துள்ளது. மாஸ்டர் சிங்கிள் டிராக்கிற்கு பிறகு எத்தனையோ படங்களின் டீஸர், ட்ரைலர், பாடல்கள் வெளியாகியும் மாஸ்டரை அசைக்க முடியவில்லை.

இது திரையுலகில் மிக பெரிய சாதனையாகவே பார்க்கப்படுகிறது. மேலும் கூடிய விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்து டீசரும் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.