Organic Green Cabbage : Health Tips, Beauty Tips, Daily Health Tips, Tamil Maruthuvam Tips, Top 10 Best Health Benefits, Easy To Follow Daily Health Tips

Organic Green Cabbage :

* முட்டைகோஸை சாப்பிடும் போது, அதனை அளவுக்கு அதிகமாக வேக வைத்து சாப்பிட கூடாது. இல்லாவிட்டால், அதில் உள்ள சத்துக்கள் அனைத்தும் வெளியேறிவிடும். எனவே எப்போது இதனை சாப்பிட்டாலும் அளவாக வேக வைத்து சாப்பிடுவது நல்லது.

* முட்டைக் கோஸுக்கு புற்று நோயைத் தடுக்கும் ஆற்றல் உண்டு.

* கண் பார்வைக் கோளாறுகளைப் போக்கும். கண் பார்வை நரம்புகளை சீராக இயங்கச் செய்யும். இதில் உள்ள வைட்டமின் ஏ சத்து கண் பார்வைக்கு சிறந்தது.

அதிக நேரம் ஏ.சியில் இருப்பவர்களைப் பாதிக்கும், உலர் கண்கள் பிரச்சனையா? தீர்வு என்ன?

* குடல் புண்கள் ஆறு மடங்கு வேகத்தில் குணம் பெற முட்டைக் கோஸில் உள்ள குளுட்டோமைன் என்ற அமிலம் உதவுகிறது.

* எலும்புகளுக்கு வலு கொடுக்கும். இதில் சுண்ணாம்புச்சத்து அதிகமிருப்பதால் எலும்புகளும் பற்களும் உறுதியாகும்.

* உணவின் மூலம் உள்ளே சென்றுள்ள நோய்த்தொற்று நுண்மங்கள் முட்டைக்கோஸால் உடனே அகற்றப்படுகின்றன. இதனால் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கிறது.

* முட்டைகோஸ் தினந்தோறும் உணவில் சேர்த்து உண்பவர்களுக்கு இதய தசைகள் நன்கு வலுப்பெற்று, இதயம் சம்பந்தமான நோய்கள் உண்டாகாது.

* அடிக்கடி முட்டைகோஸ் சாப்பிட்டு வந்தால் விரைவாக உடல் எடையை குறைக்க முடியும்.

* தலைமுடி உதிர்தல், பொடுகு போன்ற தலைமுடி சார்ந்த பிரச்சனைகளை தீர்க்க தினந்தோறும் அல்லது வாரத்தில் மூன்று முறையாவது முட்டைகோஸ் சேர்க்கப்பட்ட உணவுகளை அதிகம் சாப்பிடலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here