Orange Seeds : Health Tips, Beauty Tips, Daily Health Tips, Tamil Maruthuvam Tips, Top 10 Best Health Benefits, Health Tips Daily Life

Orange Seeds :

* ஆரஞ்சு பழத்தில் இருக்கும் நன்மைகளைப் போலவே, ஆரஞ்சு விதையிலும் பல நன்மைகள் கொட்டிக்கிடக்கின்றன.

* ஆரஞ்சு பழச்சாறு தயாரிக்கும்போது ஆரஞ்சு பழத்தின் விதைகளையும் சேர்த்து பழச்சாறு தயாரித்து பருக உடலானது புத்துணர்ச்சியுடனும் சுறுசுறுப்பாகவும் இருக்கும்.

* உடல் சோம்பலுக்கு ஆரஞ்சு விதைகளை உட்கொள்வதால் சிறந்த பலனை பெற முடியும்.

முதுமையான தோற்றம் வராமல் என்றுமே இளமையான தோற்றத்தில் இருக்க வேண்டுமா? இதோ எலுமிச்சை தண்ணீர் ஒன்றே போதும்!

* ஆரஞ்சு விதைகளில் மிகவும் சக்திவாய்ந்த ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் காணப்படுவதால் உடலிலுள்ள நச்சுக்களை நீக்கி, உடலை எப்போதும் சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவுகிறது.

* ஆரஞ்சு விதைகளால் தயாரிக்கப்படும் எண்ணெய் கூந்தலுக்கு ஒரு சிறந்த கண்டிஷனராக செயல்பட்டு கூந்தலை வலிமையுடனும் அடர்த்தியாகவும், நீண்ட கூந்தலை பெறவும் உதவுகிறது.

* இது தலைபகுதியின் இரத்த ஓட்டத்தை சீராக பேணவும் உதவுகிறது.

* ஆரஞ்சு விதைகளில் இருந்து எடுக்கப்பட்ட எண்ணெய், மெஷின்களில் உள்ள கிரீஸை சுத்தம் செய்யவும், உலோகம் மற்றும் பாத்திரங்களைச் சுத்தம் செய்யவும் சிறந்த முறையில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here