வைர நகைகளை ஷாப்பிங் செய்யும்போது ஊர்வம்பு லட்சுமி காதலர்களுக்கு டிப்ஸ் கொடுத்துள்ளார்.

Oorvambu Lakshmi Shopping in Saravana Stores Elite : தமிழகத்தில் சென்னையில் தி நகர் மற்றும் தாம்பரம் என இரண்டு இடங்களில் தங்கம் வெள்ளி வைரம் பிளாட்டினம் என ஒவ்வொன்றுக்கும் தனித்தனியான பிரத்தியேகமான ஷோரூம்களை கொண்டு செயல்பட்டு வரும் நிறுவனம்தான் சரவணா ஸ்டோர்ஸ் எலைட்.

லவ் பண்ற பொண்ணுக்கு இப்படி வாங்கி கொடுங்க.. ஓகே சொல்லிடுவாங்க - இணையத்தில் வைரலாகும் ஊர் வம்பு லட்சுமியின் வைர நகை ஷாப்பிங் வீடியோ

இந்தியாவிலேயே வைர நகைகளுக்கு என மிகப்பெரிய ஷோ ரூம் கொண்ட ஒரே நிறுவனம் சரவணா ஸ்டோர்ஸ் எலைட் தான். சாமானிய மக்கள் முதல் அனைவரும் வைர நகைகளை வாங்கும் அளவிற்கு குறைந்த விலையில் இருந்து இந்த ஷோரூமில் வைர நகைகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

பல்வேறு திரையுலக பிரபலங்கள் உள்ளிட்டோர் இந்த ஷோரூமில் ஷாப்பிங் செய்து வருவதை நாம் தொடர்ந்து பார்த்து வருகிறோம். இந்த நிலையில் தற்போது ஊர் வம்பு லட்சுமி வைர நகைகளை ஷாப்பிங் செய்துள்ளார். ‌‌

லவ் பண்ற பொண்ணுக்கு இப்படி வாங்கி கொடுங்க.. ஓகே சொல்லிடுவாங்க - இணையத்தில் வைரலாகும் ஊர் வம்பு லட்சுமியின் வைர நகை ஷாப்பிங் வீடியோ

வைரத்தில் மோதிரம் மற்றும் பென்டன்ட் இரண்டும் சேர்ந்து 2 இன் 1 நகைகளைப் பார்த்து ஆச்சரியப்பட்டு உள்ளார். அதேபோல் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் அணிந்து கொள்ளும் விதத்தில் மோதிரம், வளையல் உள்ளிட்டவைகளை பார்த்து வியந்து உள்ளார்.

லவ் பண்ற பொண்ணுக்கு இப்படி வாங்கி கொடுங்க.. ஓகே சொல்லிடுவாங்க - இணையத்தில் வைரலாகும் ஊர் வம்பு லட்சுமியின் வைர நகை ஷாப்பிங் வீடியோ

வைரத்தில் ஆன வாட்ச், பிரைடல் செட் ( Bridal Set ), செயின், நெக்லஸ், தாலி செயின், மோப்பு என அனைத்தையும் பார்த்து ஆச்சரியப்பட்டுள்ளார். ட்ரெடிசன் மற்றும் மாடர்ன் என டூ இன் ஒன் நெக்லஸ்களை அணிந்து அழகு பார்த்துள்ளார். காதலர்கள் திருமண ஜோடிகளுக்குக்கான Couple Ring உள்ளிட்டவைகளும் இங்கே கிடைப்பதாக தெரிவித்துள்ளார்.

லவ் பண்ற பொண்ணுக்கு இப்படி வாங்கி கொடுங்க.. ஓகே சொல்லிடுவாங்க - இணையத்தில் வைரலாகும் ஊர் வம்பு லட்சுமியின் வைர நகை ஷாப்பிங் வீடியோ

வைரத்தில் உடல் முழுவதும் வைர நகைகளை அணிந்து கல்யாண பெண் போலவே காட்சியளிக்கின்றார். இவருடைய இந்த ஷாப்பிங் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

மேலும் காதலிக்கும் பெண்களுக்கு இப்படி வைரத்தில் மோதிரம், கம்மல் உள்ளிட்டவைகளை வாங்கி கொடுங்க எனவும் டிப்ஸ் கொடுத்துள்ளார்.

இப்படி Propose பண்ணுங்க.. 💑😜 Workout ஆகும்..😻 ஊர் வம்பு லட்சுமி சொன்ன Super Idea..! | Saravana Elite