Onion Stuffed Chapathi : South Indian Recipe, Easy Rice Recipe, Veg Recipes of India, Quick And Easy Recipes, Indian Recipes, Easy Recipe

Onion Stuffed Chapathi :

Onion Stuffed Chapathi :  தேவையான பொருள்கள்:

நறுக்கிய வெங்காயத்தாள் – ஒரு கப்,
கோதுமை மாவு – ஒரு கப்
மிளகுத்தூள் – ஒரு டீஸ்பூன்,
வேகவைத்த உருளைக்கிழங்கு – 1,
சீரகத்தூள் – ஒரு டீஸ்பூன்,
கொத்தமல்லி – சிறிதளவு,
நெய் – சிறிதளவு,
உப்பு – தேவைக்கேற்ப,
வெதுவெதுப்பான பால் -தேவைக்கேற்ப.

செய்முறை:

1) வாய் அகன்ற பாத்திரத்தில் கோதுமை மாவைப் போட்டு அதனுடன் நெய் தவிர மற்ற அனைத்துப் பொருள்களையும் சேர்த்துப் பிசைந்து வெதுவெதுப்பான பால் விட்டு மிருதுவாக, கெட்டியாகப் பிசையவும்.

கோவிலில் பலிபீடத்தில் எவ்வாறு வணங்க வேண்டும்? ஏன் பலிபீடம்? தெரிந்துகொள்வோமா!

2) 10 நிமிடங்கள் கழித்து மாவை சிறு உருண்டையாக உருட்டி சப்பாத்தியாக இட்டு சிறு சிறு வடிவமாக வெட்டிக்கொள்ளவும்.

மலட்டுத்தன்மையை நீக்கும் இயற்கை மூலிகைகளின் நிவாரணம் பற்றி தெரிந்து கொள்வோம்?

3) தோசைக்கல்லில் நெய்விட்டு சூடானதும் மினி சப்பாத்திகளைப் போட்டு வேகவிட்டு எடுக்கவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here