One Year Old Baby Foods : Health Tips, Beauty Tips, Daily Health Tips, Tamil Maruthuvam Tips, Top 10 Best Health Benefits, Easy To Follow Daily Health Tips

One Year Old Baby Foods :

# குழந்தை எப்பொழுதெல்லாம் விரும்புகிறதோ, அப்பொழுது தாய்ப்பால் கொடுத்தால் போதும்.

# மற்ற நேரங்களில் ஒரு கிண்ணம் உணவு, ஒரு முறை கொடுக்கலாம்.

# நெய், எண்ணெய் கலந்த பருப்பு சாதம், கேழ்வரகுக் கஞ்சி, அரிசி கஞ்சி, பொட்டுக்கடலை கஞ்சி, உப்புமா, கிச்சடி, பொங்கல்.

இரத்தக் குழாயில் உள்ள அடைப்பு தானாக நீங்க, இயற்கையான வழிமுறைகளைப் பார்ப்போமா!

# மசித்த இட்லி, இடியாப்பம், சப்பாத்தி, வேகவைத்த மசித்த காய்கறிகள்,அதாவது உருளைக்கிழங்கு, கேரட், பீட்ரூட் ஆகியவற்றை கொடுக்கவும்.

# வாழைப்பழம், மாம்பழம், பப்பாளி, சப்போட்டா ஆகிய பழங்களையும் கொடுக்கலாம்.

# எந்த உணவையும் குழந்தையை மடியில் வைத்து தாய் தன் கையால் ஊட்ட வேண்டும். ஸ்பூன் தேவையில்லை.

# ஒவ்வொரு முறை ஊட்டும்போது தாய் தன் கை மற்றும் குழந்தையின் கையை சோப்பு போட்டு கழுவ வேண்டும்.

# இதனால் தாய்க்கும், குழந்தைக்கும் உள்ள பிணைப்பு அதிகரிக்கும்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.