இதுவரை யாரும் பார்த்திராத மாஸ்டர் பட புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார் லோகேஷ் கனகராஜ்.

One Year of Master Celebration : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக பீஸ்ட் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இதற்கு முன்னதாக விஜய் நடிப்பில் லலித் குமார் தயாரிப்பில் மாஸ்டர் என்ற திரைப்படம் வெளியானது.

படம் Release ஆனதுக்கு முழுக்க முழுக்க இவர்தான் காரணம்! – Ashwin Humble & Emotional Speech

விஜய் சேதுபதி, அர்ஜுன் தாஸ், மாளவிகா மோகனன், சாந்தனு என பல திரையுலக பிரபலங்கள் இணைந்து நடித்திருந்த இந்தப் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்தார். ‌ இந்த படம் வெளியாகி இன்றோடு ஒரு வருடம் ஆகிறது.

தரவரிசையில், கோலி-ரோகித்தை முறியடித்தார் அஸ்வின்

இதனை கொண்டாடும் வகையில் இதுவரை பார்த்திராத மாஸ்டர் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு தளபதி விஜய் மற்றும் படக்குழுவினருக்கு நன்றி தெரிவித்துள்ளார் லோகேஷ் கனகராஜ்.

இவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் பலரின் கவனத்தை ஈர்த்து வருகிறது.