பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகர் மற்றும் நடிகைகள் வாங்கும் ஒரு நாள் சம்பளம் குறித்து தெரிய வந்துள்ளது.

One Day Salary of Pandian Stores Actors : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகர், நடிகைகள் வாங்கும் ஒரு நாள் சம்பளம் எவ்வளவு?? இவங்க தான் டாப்.!!

அண்ணன் தம்பி பாசத்தையும் கூட்டுக் குடும்ப வாழ்க்கையை மையமாக கொண்ட இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருவதால் இதற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகர், நடிகைகள் வாங்கும் ஒரு நாள் சம்பளம் எவ்வளவு?? இவங்க தான் டாப்.!!

இந்த நிலையில் இந்த சீரியலில் நடித்துவரும் நடிகர் நடிகைகள் வாங்கும் சம்பளம் குறித்த தகவல் தெரியவந்துள்ளது.

1. மூர்த்தி – ரூபாய் 12,000

2. தனம் – ரூபாய் 17,000

3. கதிர் – ரூபாய் 10,000

4. ஜீவா – ரூபாய் 10,000

4. கண்ணன் – ரூபாய் 6,000

5. மீனா – ரூபாய் 8000

6. முல்லை – ரூபாய் 8000

7. ஐஸ்வர்யா – ரூபாய் 8000