எதிர்நீச்சல் சீரியலில் நடிக்கும் நடிகர்கள் ஒரு நாளைக்கு வாங்கும் சம்பளம் எவ்வளவு என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியின் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர்நீச்சல். ஆரம்பத்தில் இருந்து தற்போது வரை அடுத்து என்ன நடக்கும் என கணிக்க முடியாத விதத்தில் படு விருவிருப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.

குணசேகரனும் அவரது தம்பிகளும் பெண்களை அடிமைகள் போல நடத்தி வர அவர்கள் இந்த வீட்டிற்குள் இருந்து எப்படி சுதந்திர பறவைகளாக வெளியே வரப் போகிறார்கள் என்பதை இந்த சீரியலின் கதைக்களமாக இருக்கிறது.

இந்த சீரியலில் குணசேகரன் ஆக நடிக்கும் மாரிமுத்து அவரது கதாபாத்திரத்தை அவ்வளவு சிறப்பாக நடித்து வருகிறார். அதேபோல் இவரது தம்பிகளாக நடிப்பவர்களும் சிறந்த நடிப்பை கொடுத்து வருகின்றனர்.

இவர்கள் இந்த சீரியலில் நடிக்க ஒரு நாளைக்கு வாங்கும் சம்பளம் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன.

குணசேகரன் – ரூபாய் 20,000

ஞானம் – ரூபாய் 15,000

கதிர்வேல் – ரூபாய் 12,000

சக்தி – ரூபாய் 10,000

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.