விஜய் டிவி தொகுப்பாளர்கள் ஒருநாளைக்கு வாங்கும் சம்பளம் எவ்வளவு என்பது பற்றி பார்க்கலாம் வாங்க.

One Day Salary for Vijay Tv Anchors : தமிழ் சின்னத்திரையில் மிகவும் பிரபலமான தொலைக்காட்சி சேனல் விஜய் டிவி. ரியாலிட்டி ஷோக்களில் எப்போது விஜய் டிவி அடித்துக் கொள்வதற்கு ஆள் இல்லை எனக்கூறலாம். அந்த அளவிற்கு தொடர்ந்து வித்தியாசமான நிகழ்ச்சிகளை வழங்கி வருகிறது. இந்த நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வரும் தொகுப்பாளர்களுக்கும் எப்போது நல்ல ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறது.

ஒரே ஒரு நாள் சூட்டிங்கிற்கு விஜய் டிவி தொகுப்பாளர்களின் சம்பளம் எவ்வளவு தெரியுமா? ஷாக்காக்கிய விவரம்.!!
ஆற்றலும் ஆக்கமும் தரும் ஆயுதபூஜை.!

விஜய் டிவி தொகுப்பாளர்கள் ஒரு நாள் ஷூட்டிங்கிற்கு எவ்வளவு சம்பளம் வாங்குகிறார்கள் என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

மேடையில் Cook with Comali Fame Pavithra-வை கலாய்த்த Rio! | Kannamma Eannamma Press Meet

  1. பிரியங்கா – ரூபாய் 2 லட்சம்
  2. மா கா பா ஆனந்த் – ரூபாய் 2 லட்சம்
  3. டிடி – ரூபாய் 4 லட்சம்
  4. கோபி – ரூபாய் 5 லட்சம்
  5. விஜே ஜெகன் – ரூபாய் 2 லட்சம் ( மாத சம்பளம் )
  6. விஜே ரக்ஷன் – ரூபாய் 1 லட்சம்
  7. விஜே ஜாக்குலின் – ரூபாய் 1 லட்சம்