ஹரிஷ் கல்யாண் நடிப்பில் உருவாகியுள்ள ஓமன பெண்ணே படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது.

Omana Penne Movie Release Update : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் சீரியல் நடிகையாக இருந்து வெள்ளித்திரையில் நாயகியாக அறிமுகமாகி இருப்பவர் பிரியா பவானி சங்கர். அதேபோல் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று அதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடம்பிடித்து தற்போது கலக்கல் ஹீரோவாக வலம் வருபவர் ஹரிஷ் கல்யாண்.

இந்த படத்துக்கு Jiiva மற்றும் Mirchi Shiva தான் தூணு மாதிரி – Vijay Antony Emotional Speech..!

இவர்கள் இருவரும் ஒன்றாக இணைந்து நடித்துள்ள திரைப்படம் ஓமன பெண்ணே. இந்த படத்தினை கார்த்திக் சுந்தர் என்பவர் இயக்கியுள்ளார். தற்போது படத்தின் ரிலீஸ் குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு உண்மையான சவால் தொடங்குகிறது : டெல்லி அணி

அதாவது ஓமன பெண்ணே திரைப்படம் வரும் அக்டோபர் 22-ஆம் தேதி நேரடியாக ஹாட்ஸ்டார் விஐபியில் வெளியாகும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.