Omakuchi Narasimman Son : Oomacchi Narasimhan was one of the leading comedy actors | Narasimhan's son Lives inTthe Temple | Kollywood | Tamil CInema

Omakuchi Narasimman Son :

Omakuchi Narasimman Son : ஓமக்குச்சி நரசிம்மன் அவர்களின் மகன் சாமியாராக மாறி கோவிலேயே வசித்து வருகிறாராம், அவருடைய புகைப்படம் ஒன்றும் இணையத்தில் வெளியாகியுள்ளது.

ஸ்ரீகாந்திற்கு இவ்வளவு பெரிய மகளா? ரசிகர்களை ஷாக்காக்கிய புகைப்படங்கள்.!

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவராக வலம் வந்தவர் ஓமக்குச்சி நரசிம்மன். இவருக்கு திருமணமாகி ஒரே ஒரு மகன் மட்டும் தான் இருந்தார்.

அவர் தற்போது சாமியாராக மாறி வாழ்ந்து வருகிறார். தான் சாய் பாபா, இயேசு, சித்தர்கள் உள்ளிட்டோர்களை நேரில் சந்தித்ததாகவும் அதன் பிறகு தான் ஆன்மீகத்தின் மீது நம்பிக்கை வந்ததாகவும் கூறுகிறார்.

மேலும் அவர் சென்னை திருவல்லிக்கேணியில் வசித்து வருவதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.