Om Symbol

✡ மந்திரங்களுக்கு எல்லாம் மூலாதாரமாக, முதன்மையானதாக, உயிராக இருப்பது ‘ஓம் எனும் மந்திரமாகும். இந்த மந்திரத்துக்கு ‘பிரணவ மந்திரம்’ என்ற பெயரும் உண்டு.

✡ ஓம் என்பது அ, உ, ம் என்ற மூன்று எழுத்துக்களை உள்ளடக்கியது.
ஓம் மந்திரத்தை எப்படி உச்சரிப்பது என்பதற்கு பதஞ்சலி முனிவர் ஒரு வரையறை செய்துள்ளார். அதாவது, ஓம் என்று சொல்லும்போது ‘ஓ’ வின் உச்சரிப்பு குறைவாகவும், ‘ம்’ என்பதின் உச்சரிப்பு நீண்டதாகவும் இருக்க வேண்டும் என்கிறார்.

✡ ஓம் என்னும் மந்திரம் நம்மை தியான நிலைக்கு கொண்டு செல்கிறது. உடலையும் மனதையும் தளர்த்தி ஆற்றலை சேமிக்க செய்கிறது. எண்ண ஓட்டங்களையும் கவனச்சிதறல் சிதறல்களையும் சரிப்படுத்தி மனதை ஒருமுகப்படுத்துகிறது.

✡ ஓம் என்னும் மந்திரத்தை 11 முதல் 18 முறை உச்சரித்து விட்டு உறங்க சென்றால், ஆழமான உறக்கம் கிடைக்கும்.

✡ உங்களை எதிர்மறை எண்ணங்களில் இருந்து வெளிக்கொண்டு வந்து நேர்மறை எண்ணங்களை பெருகுகிறது.

✡ ஓம் என்று உச்சரித்து வர நாளடைவில் நம் எண்ணங்களின் மீது சுயக்கட்டுப்பாடு அதிகரிக்கிறது. இதனால் தேவையற்ற சிந்தனைகள் எண்ணங்கள், உணர்வுகள் உருவாவது தடுக்கப்படுகிறது.

✡ ஓம் மந்திரத்தை தொடர்ந்து சொல்லி வர ஹார்மோன் குறைபாடுகள் சரியாகும் மாதவிடாய் காலங்களில் மற்றும் மெனோபாஸ் காலங்களில் ஊசலாட்டம் கட்டுப்படும்.

✡ சோர்வாகவும், களைப்பாகவும், பணியில் சரியான கவனம் செலுத்த முடியாமலும் இருப்பவர்கள் தினமும் காலை எழுந்தவுடன் 20 நிமிடங்கள் ஓம் என்ற மந்திரத்தை சொல்லி வர மூளை சுறுசுறுப்படையும்.
[12:13 PM, 4/15/2019] Komathi Sis Bio Science B. Ed: வியாழக்கிழமைகளில் குருவிற்கு சுண்டல் மாலை அணிவிப்பது ஏன்? தெரியுமா உங்களுக்கு?.

🕉 ஒருவர் ஜாதகத்தில் குரு அருள் இருந்தால் போதும், திருவருள் அனைத்தும் கிடைக்கப்பெறும். அதனால்தான் ஜாதகத்தில் குரு பார்க்க கோடி நன்மை என்கிறோம். தட்சிணாமூர்த்திக்கு கொண்டைக்கடலை மாலை சாற்றுவது வழக்கம்.

🕉 குரு வழிபாட்டால் மாணவர்களுக்கு ஞாபக சக்தி பெருகும்.

🕉 கல்வியில் இருக்கும் தடை நீங்கும்.

🕉 அனைத்து தகுதிகளும் இருந்தும் கூட சிலருக்கு வெளிநாடு செல்வதில் தடை இருக்கும். குரு வழிபட்டால் அது நீங்கும்.

🕉 திருமணமாகி குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

🕉 திருமண வாழ்க்கையில் திருப்தி இல்லாதவர்கள் கூட குருபகவானை வழிபட நாளடைவில் குறைகள் நீங்கும்.

🕉 திருமணமாகாதவர்கள் கொண்டைக்கடலை மாலை சாற்றி குரு பகவானை தொடர்ந்து வழிபட நல்ல வரன் கிடைக்க பெரும்.

🕉 பல தலைமுறையாக ஆண் குழந்தை பாக்கியம் கிட்டவில்லை என்றால் குரு வழிபாடு செய்து கொண்டைகடலை மாலை சாற்றி விரதம் இருந்தால் ஆண் குழந்தை பாக்கியத்தை அடையலாம்.

🕉 வியாதிகள் நீங்கும். குரு அருள் இருந்தால் ஆரோக்கியம் மேம்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here