யூத் ஒலிம்பிக் போட்டியில் மும்முறை தடகளம் தாண்டுதலில் நமது இந்தியாவிற்கு வெண்கலம் கிடைத்துள்ளது. அதிலும் சற்று பெருமைப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால் வெண்கல பதக்கத்தை இந்தியாவிற்கு பெற்று தந்தது நமது தமிழ்நாட்டை சேர்ந்த தடகள வீரர் பிரவீண்.
15.84மீ தூரம் தாண்டி வெண்கலம் வென்று உள்ளார். மேலும் 5000மீ நடை ஓட்டத்தில் இந்திய வீரர் பன்வர் வெள்ளி வென்றுள்ளார்.
இது வரை இந்திய அணி யூத் ஒலிம்பிக் போட்டியில் 3 தங்கம், 8வெள்ளி பதக்கம் பெற்றுள்ளது. பிரவீண் பெற்றுத்தந்த வெண்கலமே இந்தியாவிற்கு முதல் வெண்கல பதக்கம் ஆகும்.
Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.