Oliyum Oliyum Video Song : Comali, Jayam Ravi, Kajal Aggarwal, Hiphop Tamizha | Kollywood, Tamil Cinema, Latest Cinema News

Oliyum Oliyum Video Song :

Oliyum Oliyum Video Song :  தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் ஜெயம் ரவி. இவரது நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் கோமாளி.

நேர்கொண்ட பார்வை திரைப்படம் வெளியான அடுத்த வாரமே துணிச்சலாக வெளியாகி வசூலில் மாஸ் காட்ட தொடங்கியது. சென்னை உட்பட பல்வேறு இடங்களில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

ஜெயம் ரவியின் இரண்டாவது மகன் செய்த வேலைய பார்த்தீங்களா? – பார்க்க பார்க்க ரசிக்க வைக்கும் வீடியோ!

இந்நிலையில் தற்போது இப்படத்தின் ஒளியும் ஒலியும் பாடல் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இப்பாடலில் வரும் டேய் என்னடா பண்ணிவச்சிருக்கீங்க..என்று, ஜெயம் ரவி கூறும் வசனம் ரசிகர்கள் மத்தியில் பெறும் வரவேற்பை பெற்று வருகின்றது .

YouTube video

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.