Older Man's Emotional Speech About Ajith
Older Man's Emotional Speech About Ajith

முப்பது வருஷமா கஷ்டப்பட்ட நான் இன்னைக்கு மூணு வேளையும் சோறு சாப்பிட அஜித் செய்த உதவி தான் காரணம் என முதியவர் ஒருவர் நெகிச்சியுடன் பேசிய வீடியோ வைரலாகி வருகிறது.

Older Man’s Emotional Speech About Ajith : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். நடிகர் என்பதையும் தாண்டி நல்ல மனிதர் என அனைவரிடமும் பெயர் எடுத்தவர்.

உதவி என வருபவர்களை கைவிடாமல் தன்னால் இயன்ற உதவிகளை வெளியில் தெரியாமல் செய்து வருகிறார்.

தல அஜித் செய்த உதவிகள் மற்ற நடிகர்கள் அல்லது சம்பந்தப்பட்டவர்கள் வெளியே சொன்னால் தான் தெரிய வரும். அந்த வகையில் தற்போது முதியவர் ஒருவர் அஜித் குறித்து பேசிய வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

சால்ட் அண்ட் பெப்பர் லுக் ஸ்டைலுக்கு காரணம் என்ன??? சிகரெட்டை உடைத்த விஜய் சேதுபதி!

ஆங்கிலத்தில் சரளமாக பேசும் அந்த முதியவர் முப்பது வருஷமா கஷ்டப்பட்டுக்கிட்டு இருந்த எனக்கு ஒரு மீன்பாடி வண்டி வாங்கிக் கொடுத்தார். இன்று வெள்ளை நிற உடையோடு மூன்று வேளையும் சாப்பிட அஜித் தான் காரணம் என தெரிவித்துள்ளார்.

அஜித் எனக்கு கடவுள் ரஜினியையும் பிடிக்கும் எனவும் அந்த முதியவர் தெரிவித்துள்ளார்.