oil Vilakku Thiri Benefits : Spirituality, Aanmeegam news, Spiritual Guidance, spiritual News, ஆன்மிகம், அபூர்வ தகவல்கள், ஆன்மிகம்

oil Vilakku Thiri Benefits :

# பஞ்சு மூலம் செய்யப்பட்ட திரியைக் கொண்டு விளக்கேற்றி வந்தால், குடும்பத்தில் நிகழும் எல்லாச் செயல்களும் வெற்றியையும் மகிழ்ச்சியையும் கொடுக்கும்.

# சிகப்புநிறத் துணியால் திரி செய்து விளக்கேற்றி பூஜித்து வந்தால், குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

# வாழை நார் மூலம் கொண்ட திரியில் விளக்கேற்றி வழிபட்டால், முன் ஜன்மத்து சாபமெல்லாம் நீங்கும்.

உங்கள் துன்பங்கள் அனைத்தும் விலக வேண்டுமா? தேய்பிறை அஷ்டமியில் இதை செய்யுங்கள்.

# தாமரைத் தண்டு திரி கொண்டு விளக்கேற்றி வழிபட்டால் முன்வினைகள் யாவும் தீரும். பதவி உயர்வுடன் திகழலாம்.

# வெண்மை நிறத் துணியால் திரி செய்து விளக்கேற்றி வழிபட்டால், எல்லா காரியங்கள் வெற்றியாகும்.

# புதிய மஞ்சள் துணியால் திரி செய்து விளக்கேற்றினால், தீராத நோயும் தீரும். உடல் ஆரோக்கியத்துடனும் வாழலாம்.

# கருப்புத்துணியால் திரி செய்து விளக்கேற்றினால், சனீஸ்வரரின் பேரருளைப் பெறலாம். சனீஸ்வரருக்கு
கருப்புத் துணி திரியுடன் எள்ளும் சேர்த்து, நல்லெண்ணெய் விட்டு விளக்கேற்ற வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here